Connect with us

STR 48 படத்தின் First Look ரிலீஸ் தேதி இதுவா?! சிம்பு ரசிகர்களுக்கு Treat!

Cinema News

STR 48 படத்தின் First Look ரிலீஸ் தேதி இதுவா?! சிம்பு ரசிகர்களுக்கு Treat!

சிம்பு நடிக்க இருக்கும் 48வது திரைப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் அதிகம் இருப்பதால் கடந்த சில மாதங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டதாகவும் படப்பிடிப்பு தொடங்கிவிட்டால் விறுவிறுப்பாக நடந்து விடும் என்றும் கூறப்படுகிறது.

இயக்குனர் தேசிங்கு பெரியசாமியின் கனவு திரைப்படமான இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பதும் இந்த படத்திற்கான நட்சத்திரங்கள் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் அது மட்டும் இன்றி இன்னொரு பக்கம் இந்த படத்தை கிராபிக்ஸ் பணிகளும் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் உடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் பிப்ரவரி 3ஆம் தேதி சிம்புவின் பிறந்தநாள் அன்று வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதனால் சிம்புவின் பிறந்தநாள் கொண்டாட்டம் மற்றும் அவருடைய 48வது படத்தின் டைட்டில் போஸ்டர் என அவரது ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மும்பை மண்ணில் பேட்டிங்கில் மிரட்டுமா கொல்கத்தா..? டாஸ் வென்ற மும்பை பந்துவீச முடிவு..!!

More in Cinema News

To Top