Connect with us

குஷ்பூ இல்லையெனில், சுந்தர் சி ப்ரொபோஸ் செய்யத் திட்டமிட்ட நடிகை யார் பாருங்க?

Featured

குஷ்பூ இல்லையெனில், சுந்தர் சி ப்ரொபோஸ் செய்யத் திட்டமிட்ட நடிகை யார் பாருங்க?

நடிகர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் சுந்தர் சி, தமிழ் சினிமாவின் பிரபல காமெடி இயக்குனராகத் தான் அறியப்படுகிறார். அவர் இயக்கிய கலகலப்பு, அரண்மனை போன்ற படங்கள் தமிழ் சினிமாவின் மிகப் பிரபலமான படங்களாக மாறியுள்ளன. சுந்தர் சி மற்றும் அவரது மனைவி குஷ்பூ ஒரு தனி திரைப் பரிமாணத்தில் வாழும் ஜோடி.

இந்நிலையில், சுந்தர் சி தனது ரசிகர்களுடன் பேட்டி ஒன்றில், தனது கிரஷ் அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். அதில், “நான் குஷ்பூவை பார்க்காமல் இருந்திருந்தால், நடிகை சவுந்தர்யாவை நான் தேர்ந்தெடுத்து இருந்திருப்பேன். எனக்கு அவரை அந்த அளவிற்கு பிடிக்கும். அவருக்கு நான் அதிகமாக கிரஷ் கொண்டிருந்தேன். சவுந்தர்யா ஒரு சிறந்த மனிதர், அவரை போன்ற ஒரு பெண்ணை பார்ப்பது அபூர்வம்” என்று கூறியுள்ளார்.

இந்த பேட்டி ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி, பலரும் இதைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  டப்பிங் முடிந்தது! செல்வராகவனின் ‘மனிதன் தெய்வமாகலாம்’

More in Featured

To Top