Connect with us

குகேஷுக்கு சிவகார்த்திகேயனின் சிறப்பு பரிசு!

Featured

குகேஷுக்கு சிவகார்த்திகேயனின் சிறப்பு பரிசு!

உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்த குகேஷுக்கு உலகம் முழுவதும் பெரும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அவர் ரூ.11 கோடி பரிசு மற்றும் தமிழ்நாடு அரசு வழங்கிய 5 கோடி ரூபாயைப் பெற்றுள்ளார். இந்த அற்புத சாதனையை அடுத்து, பிரதமர் மோடி மற்றும் சினிமா துறையினர் உள்ளிட்ட பல பிரபலங்கள் சமூக வலைதளங்களில் குகேஷுக்கு வாழ்த்துகள் தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் தனது அலுவலகத்தில் குகேஷை வரவேற்று பாராட்டியுள்ளார். இந்த சந்திப்பில், குகேஷுக்கு ஒரு சிறந்த வாட்ச் கிப்ட் அளித்திருக்கிறார். அந்த சந்திப்பின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது பரவி வருகின்றன.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top