Connect with us

கோலிவுட்டில் புது ஜோடி!! சூர்யாவின் அடுத்த பட ஹீரோயின்..

Featured

கோலிவுட்டில் புது ஜோடி!! சூர்யாவின் அடுத்த பட ஹீரோயின்..

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா, கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.

இந்நிலையில், சூர்யா தனது 45வது படத்தில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகிறார். அதே சமயம், சூர்யாவின் 46வது படத்திற்கு பற்றிய அதிரடியான தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது, சூர்யாவின் அடுத்த படத்தை லக்கி பாஸ்கர் படத்தின் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கவிருக்கிறார். மேலும், இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவிருக்கிறார்.

இதன் மூலம், இப்படத்தில் இரு நடிகைகள் நடிப்பதாகவும், அதற்கான பேச்சுவார்த்தை மிருணாள் தக்கூருடன் நடப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த அதிரடி அப்டேட் பற்றி உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  நாம் தமிழர் கட்சியை விட்டு அதிமுகவில் இணைந்த காளியம்மாள் – எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிரடி முடிவு!

More in Featured

To Top