Connect with us

“ஸ்ரீகாந்த் பாவம்… திரையுலகில் போதைப்பழக்கம் அதிகம்” – சீமான் கண்டனம்..

Featured

“ஸ்ரீகாந்த் பாவம்… திரையுலகில் போதைப்பழக்கம் அதிகம்” – சீமான் கண்டனம்..

போதைப்பொருள் வாங்கி பயன்படுத்தியது மற்றும் அதைப் பயன்படுத்தி பார்ட்டி நடத்தியது போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், நடிகர் ஸ்ரீகாந்த் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கின் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதால், மேலும் பல பிரபலங்கள் இந்த போதைப்பொருள் சர்ச்சையில் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து இயக்குநர், நடிகர் மற்றும் அரசியல் பிரபலரான சீமான் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “தமிழ் சினிமாவில் நிறைய பேர் போதைப்பொருட்களை பயன்படுத்துகிறார்கள். நடிகர் ஸ்ரீகாந்த் பாவம்.” என தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தமிழ் சினிமா மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top