Connect with us

ஜாதி பெயரை வைத்து அரசியல் செய்கிறாரா கமல்…Thug Life படத்தை வைத்து விமர்சிக்கும் நெட்டிசன்கள்!

Cinema News

ஜாதி பெயரை வைத்து அரசியல் செய்கிறாரா கமல்…Thug Life படத்தை வைத்து விமர்சிக்கும் நெட்டிசன்கள்!

கமல்ஹாசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கும் Thug Life படத்தின் அறிமுக வீடியோ நேற்று (நவம்பர் 6) வெளியானது…அதில் அவரது கதாபாத்திர பெயர் சாதிய அடையாளத்துடன் இருப்பது குறித்து நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.இது இப்போது பெரும் பேசு பொருள் ஆகி இருக்கின்றது…

இயக்குனர் மணிரத்னம் அவர்கள் இயக்கும் இப்படத்தில் கமல்ஹாசன்,ஜெயம்ரவி,துல்கர்,த்ரிஷா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்,ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார்.இந்தப் படத்தை மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், ரெட் ஜெயன்ட் இணைந்து தயாரிக்கின்றன. படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் தொடங்க உள்ள நிலையில் இந்த அறிமுக வீடியோ சர்ச்சை ஏற்படுத்தி இருக்கின்றது…

இந்த வீடியோவில் நடிகர் கமல்ஹாசன என் பேரு ரங்க ராயர் சக்திவேல் நாயக்கன் – காயல்பட்டினக்காரன் என தொடங்குகிறார்…இது இப்போ பலரால் விமர்சனம் செய்யப்பட்டு வருகின்றது…ஜாதி இல்லாமல் படம் எடுக்க மாடீர்களா என பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  திருச்செந்தூர் கோயிலில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி சாமி தரிசனம்..!!

More in Cinema News

To Top