Connect with us

பிரம்மாண்டமாக நடந்து முடிந்த கீர்த்தி சுரேஷ் திருமணம் – புகைப்பட தொகுப்பு இதோ..

Featured

பிரம்மாண்டமாக நடந்து முடிந்த கீர்த்தி சுரேஷ் திருமணம் – புகைப்பட தொகுப்பு இதோ..

இந்த செய்தி தற்போது திரையுலகில் பரபரப்பாக பரவுகிறது. நடிகை கீர்த்தி சுரேஷ், 15 ஆண்டுகளாக காதலித்து வந்த ஆண்டனியுடன் இன்று திருமணம் செய்து கொண்டுள்ளார். கோவாவில் நடைபெற்ற இந்த திருமணம் ஹிந்து முறைப்படி மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது.

இந்நிலையில், திருமண புகைப்படங்கள் பலரின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. இந்த பிரமாண்ட நிகழ்வின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிர்ந்துள்ளார்கள்.

இது மிகவும் மகிழ்ச்சி அளிக்கும் செய்தி, மேலும் கீர்த்தி சுரேஷ் மற்றும் ஆண்டனி வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாக வாழ நல்வாழ்த்துகள்!

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top