Connect with us

பெண்கள் கிரிக்கெட் அணியின் தூதுவராக கீர்த்தி சுரேஷ்..வைரலாகும் தகவல்!

Cinema News

பெண்கள் கிரிக்கெட் அணியின் தூதுவராக கீர்த்தி சுரேஷ்..வைரலாகும் தகவல்!

கேரள பெண்கள் கிரிக்கெட் அணிக்கான விளம்பர தூதுவராக நடிகை கீர்த்தி சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்…அதற்கான புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றது..

மாமன்னன்,போலா ஷங்கர் படங்களைத் தொடர்ந்து அடுத்ததாக நடிகை கீர்த்தி நிறைய படங்கள் லைன்னில் இருக்கின்றது..இவரது நடிப்பில் ரகுதாத்தா, ரிவால்வர் ரீட்டா, தெறி போன்ற படங்கள் Lineups இருக்கின்றன…அதனை போல நிறைய படங்கள் சைன் செய்து வருகின்றனர்..

இப்படி படங்களில் பிஸியாக நடித்து வரும் அவர் தற்போது கேரளாவின் பெண்கள் கிரிக்கெட் அணிக்கான தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்…கேரள கிரிக்கெட் சங்கம் மகளிர் அணிக்கான விளம்பர தூதுவரை நியமிப்பது இதுவே முதல்முறை…அதனால் பெரிதாக இம்முறை இதனை பேசப்பட்டு வருகின்றனர்…

திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்வில் நவம்பர் 26ஆம் தேதி நடைபெறவுள்ள இந்தியா-ஆஸ்திரேலியா டி20 போட்டிக்கான இணையதள நுழைவுச்சீட்டு விற்பனையை கீர்த்தி சுரேஷ் தொடங்கி வைத்தார்.

இவ்விழாவில் இந்திய அணியில் இடம்பெற்ற முதல் கேரள வீரர் என்ற பெருமை பெற்ற மின்னு மணி கலந்துகொண்டார்.அவரை பாராட்டி பேசினார் கீர்த்தி…இவர் பேசியது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது…இந்திய அணியில் மின்னு இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தகது…பொறுத்து இருந்து பாப்போம் என்ன அடுத்தடுத்து நடக்க இருக்கிறது என்று..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  Rowdy Janardhan Buzz 🚀 Vijay Deverakondaக்கு எதிரி Vijay Sethupathi!

More in Cinema News

To Top