Connect with us

கவின் ‘மாஸ்க்’ வசூல் வெடிப்பு 💥 | முதல் வாரமே பம்பர் ஹிட்!

Cinema News

கவின் ‘மாஸ்க்’ வசூல் வெடிப்பு 💥 | முதல் வாரமே பம்பர் ஹிட்!

அறிமுக இயக்குநர் விகர்னன் அசோக் இயக்கத்தில் கவின் நடித்த ‘மாஸ்க்’ படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா, வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிப்பில் கை கோர்த்துள்ளார்.

கதாநாயகியாக தெலுங்கு நடிகை ருஹானி சர்மா நடித்துள்ளார். இதோடு சார்லி, பாலா சரவணன், விஜே அர்ச்சனா, சந்தோஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

டிரெய்லரும் பாடல்களும் வெளியானபோது ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு உருவான நிலையில், படம் கடந்த 21-ந்தேதி உலகமெங்கும் வெளியானது. இப்போது வெளியாகியுள்ள தகவலின் படி, ‘மாஸ்க்’ படம் பாக்ஸ் ஆபீஸில் ரூ.5 கோடியே அதிக வசூல் குவித்துள்ளது என கூறப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top