Connect with us

ரெண்டு படங்களிலேயே இயக்குனராக மாறிய கருணாஸின் வாரிசு

karunas

Cinema News

ரெண்டு படங்களிலேயே இயக்குனராக மாறிய கருணாஸின் வாரிசு

Karunaus: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கருணாஸ் அவர்களின் மகனாக கென் கருணாஸ் பிறந்தவர். கருணாஸ், தமிழ் சினிமாவில் மிகுந்த பிரபலமான காமெடி நடிகர் மற்றும் தனது தனித்துவமான நடிப்பால் அறியப்பட்டவர். அவரது மகன் கென் கருணாஸ், தந்தையின் பாதையை தொடர்ந்தே, திரைப்பட துறையில் தனக்கான இடத்தை பெற்று வருகிறார்.

karunas son
karunas son

கென் கருணாஸ் தந்தையின் கீழ் சினிமாவுக்குள் வந்தார், ஆனால் தன் திறமையும் சினிமாவிற்கு ஆக்கமும் மூலம் தனிப்பட்ட பாதையை உருவாக்கி விட்டார். ஆரம்பத்தில் சினிமாவிற்குள் வந்த பொழுது முன்னணி நடிகர்களில் முன்னணி நடிகர்கள் நடித்த படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார் தொடர்ந்து கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி தான் தற்போது புதுசாக அவதாரம் எடுக்கும் முயற்சியில் இயக்குனராக களம் இறங்கி இருக்கிறார்.

இவர் ஏற்கனவே அசுரன் விடுதலை டு வாத்தி போன்ற படங்களில் நடித்து அனுபவம் பெற்று தான் தற்போது ஒரு படத்தை இயக்கி அதில் கதாநாயகனாகவும் நடிப்பதற்கு தயாராகி விட்டார் இந்த படத்தை பார்வதா என்ற டைமண்ட் மற்றும் ஸ்ட்ரீட் பாய்ஸ் ஸ்டூடியோ நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றது இதை அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் வெளியிட்டு இருக்கிறார்கள் மேலும் தொடர்ந்து ஏற்படத்தின் அப்டேட் நாளை வெளியாகும் என்று குறிப்பிடத்தக்கது.

கென் கருணாஸ், எதிர்காலத்தில் மேலும் சில பிரபல படங்களை இயக்கத் திட்டமிட்டுள்ளார். இவர் சினிமாவில் தொடர்ந்தும் வெற்றி பெறுவதுடன், புதிய பார்வைகளை திரைப்பட உலகிற்கு கொண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், கென் கருணாஸ் தன் தந்தையின் செல்வாக்கை பயன்படுத்தி தன்னுடைய பயணத்தில், புதிய முயற்சிகள் மற்றும் சாதனைகள் தேடி முன்னேறி வருகிறார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பொன்ராம் இயக்கிய ‘கொம்புசீவி’ படத்தின் டீசர் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

More in Cinema News

To Top