Connect with us

உலகநாயகன் நடிக்க இருந்த படத்தில் சூப்பர் ஸ்டார்…எப்படி மாறிடுச்சு பாருங்க!

Cinema News

உலகநாயகன் நடிக்க இருந்த படத்தில் சூப்பர் ஸ்டார்…எப்படி மாறிடுச்சு பாருங்க!

உலக நாயகன் கமல் ஹாசன் சிறந்த நடிகர் என்பதை தாண்டி சிறந்த கலைஞனாக இருந்து வருகின்றார்….இவர் திரையுலகில் செய்யாத விஷயமே இல்லை ஆகச்சிறந்த சிற்பியாகவும் இருக்கின்றார் அதை நாம் அனைவரும் அறிவோம்…ஆனால் அவர் நடிப்பதாக இருந்து பின் அதை செய்யமுடியாமல் போன படங்களும் சினிமாவில் இருக்கிறது…அதுதான் எந்திரன் திரைப்படம்.

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி கடந்த 2010ஆம் ஆண்டு வெளிவந்த படம் தான் எந்திரன்…தமிழ் சினிமாவில் இப்படியொரு படமா…இதுவரை தென்னிந்திய சினிமாவில் யாரும் பார்த்திராத ஓர் பிரம்மாண்டம் என சொல்லும் வகையில் அனைவரையும் இப்படம் பிரமிக்க செய்தது.

ஆனால், இப்படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது ரஜினி கிடையாது, கமல் ஹாசன் தான். சொல்லப்போனால் இப்படத்தில் ஐஸ்வர்யா ராய்யும் ஷங்கரால் முதன் முதலில் தேர்வு செய்யப்பட்ட நாயகி இல்லை.

இப்படத்தின் முதன் முதலில் துவங்கிய போது ஹீரோவாக கமல் ஹாசனும்,ஹீரோயினாக பாலிவுட் நடிகை ப்ரீத்தியும் தான் கமிட்டாகியுள்ளனர்…படத்திற்கான போட்டோஷூட் கூட நடந்துள்ளது அதன்பின் ஏற்பட்ட சில மோதல் காரணமாக அந்த நேரத்தில் இப்படத்தை கைவிட்டனர்…இந்த படம் அப்போதே கமலின் கைவசத்தில் இருந்தது…

இதன்பின் மீண்டும் இப்படத்தை எடுக்க முடிவு செய்த ஷங்கர் கமல் நடிக்கவிருந்த ரோலில் ரஜினியையும், ப்ரீத்தி ஜிந்தா நடிக்கவிருந்த ரோலில் ஐஸ்வர்யா ராய்யையும் வைத்து எந்திரன் படத்தை எடுத்துள்ளார்…அது பெருமளவில் மாற்றத்தை கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது..இப்படமும் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது..இந்த படத்திற்கு அவ்வளவு பாராட்டுகள் வந்தது…

2010ஆம் ஆண்டின் Industry Hit திரைப்படமாக எந்திரன் அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது..இந்த படத்தின் தாக்கம் 2.O என்பது போலவே வந்தது இப்படி மாபெரும் ரீச் கொடுத்தது இந்த படம்..பட் கமல் அவர்கள் மிஸ் செய்து விட்டார்..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top