Connect with us

நடிகர் ஜீவாவின் மகனா இவர், நன்றாக வளர்ந்து ஹீரோ ரேஞ்சிற்கு உள்ளாரே.. வைரல் போட்டோ!

Featured

நடிகர் ஜீவாவின் மகனா இவர், நன்றாக வளர்ந்து ஹீரோ ரேஞ்சிற்கு உள்ளாரே.. வைரல் போட்டோ!

தமிழ் சினிமாவில் கால் பதித்தவர் நடிகர் ஜீவா. குட் பிலிம்ஸ் நிறுவனத்தினை நடத்தி வரும் ஆர். பி. சௌத்ரியின் மகனாக, 2003ம் ஆண்டு ‘ஆசை ஆசையாய்’, ‘தித்திக்குதே’ போன்ற காதல் படங்களின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

சில படங்களுக்குப் பிறகு டிராக்கை மாறி, ‘ராம்’, ‘கற்றது தமிழ்’ போன்ற களத்தில் வித்தியாசமான கதைகளில் நடித்தார். அதனைத் தொடர்ந்து ‘சிவா மனசுல சக்தி’ அவரது கேரியரில் ஒரு முக்கிய திருப்பமாக அமைந்தது. பின்னர் ‘கோ’ திரைப்படம் ஜீவாவுக்கான மைல்கல் படமாக பேசப்பட்டது. விஜய்யுடன் நடித்த ‘நண்பன்’, ‘நீதானே என் பொன்வசந்தம்’, ‘ஜிப்ஸி’ போன்ற படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். தற்போது ‘அகத்தியா’ என்ற படத்தில் நடித்துள்ளார்.

தனது காதலியான சுப்ரியாவை 2007ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட ஜீவாவுக்கு, தற்போது ஒரு மகன் உள்ளார். இந்நிலையில், ஜீவா தனது மனைவியும் மகனுடனும் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், “அடுத்த ஹீரோ ரெடி” என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top