Connect with us

“ஜிகர்தண்டா Double X இதுவரை செய்த வசூல் விவரம்…Box Officeஇல் அற்புதங்கள் படைக்கும் Pandya Western படம் ..”

F-d9IxDbcAAjWkK

Cinema News

“ஜிகர்தண்டா Double X இதுவரை செய்த வசூல் விவரம்…Box Officeஇல் அற்புதங்கள் படைக்கும் Pandya Western படம் ..”

கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் வரவேற்பு அமோகமாக இருந்து வருகின்றது…படம் வந்து 15 நாட்கள் ஆகி இருக்கும் நிலையிலும் நன்றாக ஓடி வருகின்றது…அதனால் படக்குழு இப்போது நிறைய நன்றிகள் தெரிவித்து போஸ்டர்ஸ் போட்டு வருகின்றனர்….இந்த படத்தின் ஸ்பெஷல் ரிசல்ட் வந்து இணையத்தில் பேசப்பட்டும் வருகின்றது..விரைவில் OTT அப்டேட் வரும் என்றும் எதிர்பார்க்க படுகின்றது..

கடந்த 2014-ம் ஆண்டு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த் நடித்த படம் ‘ஜிகர்தண்டா’. சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்த இப்படத்தில், பாபி சிம்ஹா, கருணாகரன், லட்சுமி மேனன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்…மிக பெரிய அளவில் படம் பேசப்பட்டது…

இன்றுவரை படம் வெளியாகி ரசிகர்களிடையேயும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது…பலரும் இப்படத்தை நன்கு ரசித்து கொண்டாடி வருகின்றனர்…

இப்படத்தின் இரண்டாம் பாகத்துக்கு ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்று தலைப்பிடப்பட்டுள்ளது இப்படத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்…மலையாள நடிகை நிமிஷா நாயகியாக நடிக்கிறார்…இவர்களின் நடிப்பும் அடுத்தடுத்த கதை நகர்வும் படத்தை பெரிய வெற்றி கொடுத்து இருக்கின்றது…

இந்நிலையில் மாபெரும் வெற்றியடைந்துள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தின் இதுவரை 68 கோடி வரை வசூல் செய்து இருக்கிறதாக தகவல் வந்து இருக்கின்றது…படத்தின் இந்த வசூலுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ரெட் giant நிறுவனத்திற்கு நன்றி சொல்லி இருக்கின்றார் கார்த்திக் சுப்பாராஜ்…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  குஜராத்தை அடித்து துவைத்த ரிஷப் பண்ட் - டெல்லி அணி 224 ரன்கள் குவிப்பு..!!!

More in Cinema News

To Top