Connect with us

மறுதணிக்கை ரத்து – “ஜனநாயகன்” வெளியீடு எப்போது?

Cinema News

மறுதணிக்கை ரத்து – “ஜனநாயகன்” வெளியீடு எப்போது?

தமிழ் திரையுலகில் தற்போது அதிகம் பேசப்படும் திரைப்படங்களில் ஒன்றாக இருக்கும் “ஜனநாயகன்” படம் மீண்டும் செய்திகளில் கவனம் பெற்றுள்ளது. இன்று (மார்ச் 9) சென்னை நகரில் நடைபெறவிருந்த இந்த படத்தின் மறுதணிக்கை காட்சி கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மறுதணிக்கை அதிகாரிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இந்த காட்சி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு, விரைவில் புதிய தேதி அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.

இந்த மறுதணிக்கை இன்று முடிவடைந்தால் உடனடியாக தணிக்கை சான்றிதழ் பெற்று, படத்தின் புதிய வெளியீட்டு தேதியை அறிவிக்கலாம் என தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் திடீரென ஏற்பட்ட இந்த ஒத்திவைப்பு காரணமாக படக்குழுவின் திட்டங்களில் மீண்டும் தாமதம் ஏற்பட்டுள்ளது.

முன்னதாக ஜனவரி 9ஆம் தேதி வெளியாக திட்டமிடப்பட்ட “ஜனநாயகன்” திரைப்படம் தணிக்கை தொடர்பான சிக்கல்களால் பல தடைகளை சந்தித்தது. இதற்காக தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தையும் அணுகிய நிலையில், பின்னர் வழக்கை வாபஸ் பெற்று மறுதணிக்கைக்கு விண்ணப்பித்தது. தற்போது அந்த மறுதணிக்கையும் தாமதமாகியுள்ளதால், படத்தின்

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்ட பார்த்திபன் – ஆடியோ வெளியீடு!

More in Cinema News

To Top