Connect with us

ஜெயிலர் 2 திரைப்படம்.. சூப்பர் ஸ்டாரின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரல்..

Featured

ஜெயிலர் 2 திரைப்படம்.. சூப்பர் ஸ்டாரின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரல்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம், அவருடைய கேரியரில் மிக அதிக வசூல் செய்த படமாக இருக்கிறது. இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கம் செய்தார். சன் பிக்சர்ஸ் தயாரித்தது. இசை அமைப்பாளராக அனிருத் இருந்தார்.

ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, விநாயகன், சிவராஜ்குமார், மோகன்லால் மற்றும் ஜாக்கி ஷ்ராஃப் நடித்திருந்தனர். இந்தப் படம் ஹிட் ஆகியதையடுத்து, தற்போது ஜெயிலர் 2 உருவாகி வருகிறது. ஷூட்டிங் தற்போது கேரளாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் பாகத்தில் போலவே, சிவராஜ்குமார் மற்றும் மோகன்லால் இருவரும் கேமியோ ரோலில் மீண்டும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், கேரள மாநில பொதுப்பணித்துறை மற்றும் சுற்றுலா துறை அமைச்சர் பி.ஏ. முகமது ரியாஸ், ரஜினிகாந்தை நேரில் சந்தித்துள்ளார். அந்த சந்திப்பின் போட்டோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இப்போது அந்த போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top