Connect with us

ஜெயிலர் 2 படத்தில் இணைந்த முன்னணி நடிகர்.. தரமான சர்ப்ரைஸ்!

Featured

ஜெயிலர் 2 படத்தில் இணைந்த முன்னணி நடிகர்.. தரமான சர்ப்ரைஸ்!

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் 2023ஆம் ஆண்டு வெளியானது. மாஸ் ஆக்ஷன் கதையம்சத்துடன் உருவான இந்த படத்தில் ரஜினியுடன் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், விநாயகன், மோகன்லால் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

படம் உலகம் முழுவதும் மாபெரும் வசூலைப் பெற்றது. தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட்டாகவும் மாறியது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, ஜெயிலர் 2 உருவாகி வருகிறது. பட அறிவிப்பு வந்தவுடன் இதில் நடிக்கப் போகும் நடிகர்கள் குறித்து சமூக ஊடகங்களில் பேசத்தொடங்கிவிட்டனர்.

இந்நிலையில், ஜெயிலர் 2 குறித்து ஒரு புது அப்டேட் வெளியாகியுள்ளது. பிரபல தெலுங்கு நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா, இதில் ஒரு போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  🔥 பாலிவுட்டில் அறிமுகமாகும் அனுபமா பரமேஸ்வரன் – கேரியரில் புதிய அத்தியாயம்!

More in Featured

To Top