Connect with us

பிக் பாஸில் இருந்து வெளியேறிய ஜாக்குலின்: மொத்த சம்பளம்.. இவ்வளவா?

Featured

பிக் பாஸில் இருந்து வெளியேறிய ஜாக்குலின்: மொத்த சம்பளம்.. இவ்வளவா?

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கிய நிலையில், பினாலே வாரத்தில் 6 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இதில் முத்துக்குமரன், விஷால், ரயான், ஜாக்குலின், செவந்திரா, பவித்ரா ஆகியவர்கள் உள்ளனர். இந்த வாரம் அனுப்பப்பட்ட பணப்பெட்டி, போட்டியாளர்கள் அவர்களை நேரத்தில் எடுத்துக் கொண்டு வர வேண்டும் என்ற சவாலோடு வந்துள்ளது.

இதன் போது, 8 லட்சத்துக்கான பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு வர முடியாத ஜாக்குலின், எலிமினேட் ஆகி வெளியேறினார். இதனால், அவரின் சம்பள குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ஜாக்குலின் ஒரு நாளைக்கு ரூ.25 ஆயிரம் சம்பளம் பெறுவதாகவும், 101 நாட்களில் மொத்தமாக ரூ.25 லட்சத்து 25 ஆயிரம் சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  திரைக்கதை ஜாம்பவான் கே. பாக்யராஜ் காலமானார்

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top