Connect with us

தனுஷ் – ஐஸ்வர்யா பிரிவுக்கு இதுதான் காரணமா – இணையத்தில் உலா வரும் பகீர் தகவல்..!!!

Cinema News

தனுஷ் – ஐஸ்வர்யா பிரிவுக்கு இதுதான் காரணமா – இணையத்தில் உலா வரும் பகீர் தகவல்..!!!

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து கோரி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில் தற்போது அவர்களின் பிரிவுக்கான காரணம் குறித்த அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் இருக்கும் பல உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். தமிழ் சினிமாவில் தொடங்கி ஹாலிவுட் வரை தான் கால் தடத்தை அழுத்தமாக பதித்து பெயரையும் புகழையும் பெற்று பிரபல நடிகராக திகழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜிகாந்த்தை கடந்த 2004ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு யாத்ரா , லிங்கா என இரு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

எல்லாம் நல்லபடி சென்றுகொண்டிருக்க கடந்த சில ஆண்டுகளாக தாங்கள் பிரிந்து வாழ முடிவெடுத்துள்ளதாக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் ஒரே நேரத்தில் அறிவித்தனர்.

இதையடுத்து இவர்களை சேர்த்து வைக்க இருவீட்டாரும் எத்தனையோ முறை முயன்ற போதிலும் இருவரும் சேர்ந்து வாழ முன்வரவில்லை.

இந்நிலையில் நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து கோரி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் மனு தாக்கல் செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருந்தது .

திரைவாழ்வில் வெற்றி கண்ட இருவரும் விவாகரத்து செய்ய என்ன காரணம் என பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில் . பல தரப்பில் இருந்து இதுகுறித்து தகவல்கள் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது .

அந்தவகையில் சில நடிகைகளுடன் நடிகர் தனுஷ் நெருக்கமாக இருந்தது தான் இவர்களின் விவாகரத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கோட் படத்தின் Sneak Peek வீடியோ வெளியானது..!!

More in Cinema News

To Top