Connect with us

“உண்மை அரசியலைத் தழுவிய கதையா கருப்பு? நெட்டிசன்கள் களத்தில் இறங்கினர்!”

Cinema News

“உண்மை அரசியலைத் தழுவிய கதையா கருப்பு? நெட்டிசன்கள் களத்தில் இறங்கினர்!”


சூர்யா நடித்துள்ள “கருப்பு” திரைப்படம் இப்போது தனது இறுதிக்கட்ட படப்பிடிப்பு நிலையைக் கடந்துள்ளது. ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகும் இந்த படம், சமூக — அரசியல் பின்னணியுடன் கூடிய கதையை மையமாகக் கொண்டு உருவாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படக்குழு தற்போது கிளைமாக்ஸ் சீன்கள் மற்றும் சில முக்கிய காட்சிகளை படமாக்கி வருகிறது.

பல மாதங்களாக ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த அப்டேட்கள் தொடர்ந்து வெளிவரத் தொடங்கியுள்ளதால், படத்தின் மீது ஆர்வம் மேலும் அதிகரித்துள்ளது. இனி விரைவில் ரிலீஸ் தேதியும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட இருக்கிறது. சூர்யாவின் தோற்றம், படத்தின் தீம், மற்றும் ஆர்ஜே பாலாஜியின் இயக்கம் ஆகியவை இணைந்ததால் “கருப்பு” திரைப்படம் 2026-ம் ஆண்டின் மிகச்சிறந்த எதிர்பார்ப்பு படங்களில் ஒன்றாக மாறியுள்ளது

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top