Connect with us

தொடர் தோல்விகளை சந்திக்கும் இந்திய அணி – விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த கவுதம் கம்பீர்..!!

Featured

தொடர் தோல்விகளை சந்திக்கும் இந்திய அணி – விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த கவுதம் கம்பீர்..!!

இந்திய அணி கடந்த சில போட்டிகளில் தொடர் தோல்விகளை சந்தித்து விமர்சனங்களுக்கு ஆளாகி வரும் நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான கவுதம் கம்பீர் காரசார பதிலடிகளை கொடுத்துள்ளார்.

இன்று செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட தலைமை பயிற்சியாளரான கவுதம் கம்பீர் கூறியதாவது :

சமூக வலைதளத்தில் என்னைப் பற்றி வரும் விமர்சனங்கள் என் வாழ்க்கையில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறது?

மிகவும் மதிப்புமிக்க மற்றும் கடினமான வேலையாக இருக்கும் என தெரிந்துதான் நான் இந்த பொறுப்பை ஏற்றுள்ளேன். என் வேலை முற்றிலும் நேர்மையாக இருப்பதால், இந்த விமர்சனங்கள் எனக்குள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

இந்திய கிரிக்கெட் அணி பற்றி ரிக்கி பாண்டிங் ஏன் கவலைப்பட வேண்டும்? அவர் முதலில் ஆஸ்திரேலிய அணியில் கவனம் செலுத்தட்டும்.

கோலி, ரோஹித்தின் ஆட்டம் குறித்து எனக்கு எந்த கவலையும் இல்லை கடந்த 5 ஆண்டுகளில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் கோலி 2 சதங்கள் மட்டுமே விளாசியிருப்பது கவலைக்குரியது என்ற ரிக்கி பாண்டிங்கின் கருத்துக்கு இந்திய தலைமை பயிற்சியாளர் கம்பீர் பதிலடி கொடுத்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  புஷ்பா 2: தேவி ஸ்ரீ பிரசாத் மீதான எதிர்பார்ப்பை தூண்டும் கங்குவா விமர்சனங்கள்!

More in Featured

To Top