Connect with us

இந்தியாவில் நம்பர் 1 ஹீரோயின்: 3000 கோடி வசூல் சாதனை!

Featured

இந்தியாவில் நம்பர் 1 ஹீரோயின்: 3000 கோடி வசூல் சாதனை!

நடிகைகளுக்கிடையில் நடக்கும் போட்டி எப்போதும் பரபரப்பானது. “நம்பர் 1 ஹீரோயின்” என்ற விவாதம், ராஷ்மிகா மந்தனாவின் வெற்றியால் தற்போது மேலும் உச்சமாகிவிட்டது. அவர் கடந்த சில ஆண்டுகளில் பல வெற்றிகரமான படங்களில் நடித்துள்ளதன் மூலம் தனது நிலையை உறுதிப்படுத்தியுள்ளார்.

அவர் விஜய் உடன் நடித்த வாரிசு படமும், ஹிந்தியில் அனிமல் படமும், மற்றும் புஷ்பா 2 படமும் பெரிய வசூலை ஈட்டியுள்ளன. இதில், புஷ்பா 2 படத்தின் வசூல் 1850 கோடியை கடந்திருக்கும் நிலையில், இன்னும் சில இடங்களில் தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. இதன் மூலம், ராஷ்மிகா மந்தனா, கடந்த சில படங்களில் 3000 கோடி வசூலைத் தொடங்கியுள்ளார்.

இந்த வெற்றிகளால், ராஷ்மிகா தற்போது இந்திய சினிமா உலகில் நம்பர் 1 ஹீரோயின் என்ற இடத்தைப் பிடித்துள்ளதாக கூறப்படும் நிலையில், அவரது ரசிகர்களும் அதை உறுதிப்படுத்திக் கொண்டு வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top