Connect with us

“முக்கியமான கதாபாத்திரம்… பெரிய திருப்புமுனை! 🎯 மாளவிகா ஸ்டேட்மென்ட்”

Cinema News

“முக்கியமான கதாபாத்திரம்… பெரிய திருப்புமுனை! 🎯 மாளவிகா ஸ்டேட்மென்ட்”


மாளவிகா மோகனன் ‘தி ராஜா சாப்’ படத்தில் நடித்ததன் அனுபவத்தை பகிர்ந்து பேசும்போது, இந்த படத்தில் கிடைத்த வேடம் தான் தனது கேரியரில் ஒரு பெரிய அதிர்ஷ்டமாக உணர்கிறேன் என்று தெரிவித்துள்ளார். சாதாரணமாக ஸ்டார் ஹீரோக்களின் படங்களில் கதாநாயகி வேடங்கள் பெரும்பாலும் லிமிட்டட் ஆக இருக்கும் நிலையில், இந்த படத்தில் தன்னுக்கு முக்கியத்துவம் உள்ள, படத்தின் கதையை முன்னேற்றும் ரோல் கிடைத்தது தான் மிகப் பெரிய சந்தோஷம் என மாளவிகா கூறினார்.

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்து வந்த அவர், ‘தி ராஜா சாப்’ படம் தனது வளர்ச்சிக்கான ஒரு புதிய படி போல உணர்கிறேன் என்றும், இந்த வாய்ப்பு எதிர்காலத்தில் மேலும் சிறந்த கதாபாத்திரங்களுக்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கையும் பகிர்ந்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top