Connect with us

புனையப்பட்ட கதாபாத்திரத்தின் மீது அளவற்ற காதல் – ஆச்சர்யத்தில் ஆழ்த்திய ஜப்பானியர்..!!

Cinema News

புனையப்பட்ட கதாபாத்திரத்தின் மீது அளவற்ற காதல் – ஆச்சர்யத்தில் ஆழ்த்திய ஜப்பானியர்..!!

புனையப்பட்ட கதாபாத்திரத்தின் மீது அளவற்ற காதல் கொண்ட ஜப்பான் நபர் ஒருவர் அந்த கதாபாத்திரத்தை திருமணம் செய்து 6ம் ஆண்டு திருமண நாளையும் கொண்டாடியுள்ள சம்பவம் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

HATSUNE MIKU என்ற புனையப்பட்ட கதாபாத்திரத்தின் மீது கொண்ட ஈர்ப்பால், அந்த பொம்மையுடன் 6ம் ஆண்டு திருமண நாளைக் கொண்டாடி அனைவரையும் ஆச்சிரயப்படுத்தி உள்ளார் ஜப்பானைச் சேர்ந்த அகிகோ கோண்டோ என்ற 41 வயது நபர் .

கடந்த 2018ல் இந்த பொம்மையை திருமணம் செய்து மனைவியாகவே பாவித்து அகிகோ கோண்டோ வாழ்ந்து வருகிறார். புனையப்பட்ட கதாபாத்திரங்கள் மீது உண்டாகும் இனம் புரியாத காதல் FICTOSEXUAL எனக் கூறப்படுகிறது.

ஜப்பான் மட்டுமின்றி உலகின் பல நாடுகளில் பல பகுதிகளில் விலங்குகள் மீது பொம்மைகள் மீது கதாபாத்திரங்கள் மீது பலர் காதல்வயப்பட்டு வருவது சற்று பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அஜித் குட் பேட் அக்லி & விஜய் ஜனநாயகன்: புதிய அறிவிப்பு!

More in Cinema News

To Top