Connect with us

“சினிமாவை விட கச்சேரியால் கோடி கோடியாக சம்பாதிக்கும் ஹிப்‌ஹாப் ஆதி!

Cinema News

“சினிமாவை விட கச்சேரியால் கோடி கோடியாக சம்பாதிக்கும் ஹிப்‌ஹாப் ஆதி!

தமிழ் சினிமாவில் ஒரு துறையில் மட்டும் இல்லாமல் பல துறைகளில் திகழ்பவர்கள் ஏராளம். அந்த வரிசையில் ராப் பாடகர், இசையமைப்பாளர், நடிகர், இயக்குநர் என பன்முகம் கொண்ட ஜீனியஸ் ஹிப்‌ஹாப் ஆதி முன்னணியில் இருப்பவர்.

‘மீசைய முறுக்கு’ மூலம் ரசிகர்களிடையே வலுவான இடம் பிடித்த ஆதி, தற்போது சினிமாவை விட லைவ் இசை நிகழ்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். சமீப பேட்டியில் அவர் நேரடியாக சொன்ன தகவல் தான் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது— படங்களைவிட கச்சேரிகள் தான் அதிகம் சம்பாதிக்க வைக்கிறது!

கடந்த ஒன்றரை ஆண்டில் மட்டும் ரூ.160 கோடி வரை இசைக் கச்சேரிகள் மூலமாக பெற்றிருக்கிறார் என்ற தகவல் வைரலாகி வருகிறது. “இசைவே என் லைஃப்!” என்று சொல்லும் ஆதி, இப்போது இந்தியாவின் டாப் லைவ் பெர்ஃபார்மர்களில் ஒருவராக திகழ்கிறார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top