Connect with us

Hi nanna – படத்தின் ட்ரைலர்..அப்பா மகள்..பாசமும் காதலும்…Trailer வீடியோ இதோ!

Cinema News

Hi nanna – படத்தின் ட்ரைலர்..அப்பா மகள்..பாசமும் காதலும்…Trailer வீடியோ இதோ!

இயக்குனர் சவுரவ் இயக்கத்தில் நானி நடிக்கும் திரைப்படம் ‘ஹாய் நான்னா’. இந்த படத்தில் நானிக்கு ஜோடியாக மிருணாள் தாகூர் இணைந்துள்ளார்.இப்படம் மிகவும் அதிக அளவில் எதிர்பார்ப்பில் இருக்கின்றது..

இப்படம் ரொமான்டிக் குடும்பம் என அனைத்தையும் சார்ந்து இருக்கும் என்று தெரிகின்றது..அதனை போல இப்போது இந்த படத்தின் ட்ரைலர் வந்து இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது..

அப்பா – மகள் உறவை மையமாக வைத்து உருவாகும் இப்படத்திற்கு ஹசம் அப்துல் இசையமைக்கிறார். வைரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது…இந்த படம் feel Good என்று சொல்லும் வகையில் வந்துள்ளதாக நிறைய தகவல் வந்து இருக்கின்றது…

இப்படத்தின் First லுக் போஸ்டர் மற்றும் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது…அதாவது இப்படத்தின் ட்ரைலர் வடிவில் அது வந்து இருக்கின்றது…

இப்படத்தில் இடம்பெற்றுள்ள மூன்றாவது பாடலான ‘மையல்’பாடலின் லிரிக் வீடியோ கூட சமீபத்தில் வெளியாகி நல்ல விதமான ரீச் கொடுத்திருந்தது..அதனை தொடர்ந்து இப்போது ட்ரைலர் வந்து இருக்கின்றது,அதில் அப்பா தன்னுடைய வாழ்க்கையை கற்பனையாக சொல்வது போல காட்சிகள் இருக்கின்றது..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  போறபோக்கில் கேஸ் போட்ட சமூக ஆர்வலர் - சர்ச்சையில் சிக்கிய விக்ரமின் ‘வீர தீர சூரன்’ திரைப்படம்..!!

More in Cinema News

To Top