Connect with us

ஹீரோ கொடுத்த சங்கடம்: ஸ்ருதிஹாசன் முக்கிய படத்தில் இருந்து விலகியது!

Featured

ஹீரோ கொடுத்த சங்கடம்: ஸ்ருதிஹாசன் முக்கிய படத்தில் இருந்து விலகியது!

நடிகை ஸ்ருதி ஹாசன் கடந்த வருடம் தெலுங்கு நடிகர் அதிவி சேஷ் உடன் Dacoit என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். அந்த படத்தின் டீஸர் ஷூட்டிங் நடந்தது, ஆனால் படத்தின் ஷூட்டிங் தாமதமாகி விட்டது. ஆரம்பத்தில், ஷூட்டிங் தாமதமாகி இருப்பதன் காரணமாக, டேட் பிரச்சனைகள் அல்லது நேரத்தை ஒதுக்க முடியாமல் பிரச்சனை ஏற்பட்டது என கூறப்பட்டது.

ஆனால், உண்மையில் அந்தக் காரணம் அல்ல, மேலும் படத்தின் கதையில் ஹீரோவின் தாக்கம் அதிகமாக இருக்கிறது என்பதால் ஸ்ருதிக்கு அது ஏற்றவில்லை என்றும், அது அவருக்கு uncomfortable ஆக இருந்ததால் தான் அவர் அந்த படத்திலிருந்து விலகியதாக படக்குழுவுக்கு நெருக்கமான ஒருவரின் அறிக்கை வெளிவந்துள்ளது.

இதற்கு பதிலாக, மிருனாள் தாகூர் தற்போது அந்தப் படத்தில் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top