Connect with us

பார்க்கிங் படத்தை பார்த்து புகழ்ந்த Director நெல்சன்..வைரலாகும் ட்வீட்!

Cinema News

பார்க்கிங் படத்தை பார்த்து புகழ்ந்த Director நெல்சன்..வைரலாகும் ட்வீட்!

இந்த படத்தை தொடர்ந்து தற்போது ஹரிஷ் கல்யாண் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் எழுதி இயக்கி உள்ள பார்க்கிங் படத்தில் நடித்து முடித்துள்ளார்…

இந்த படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடிகை இந்துஜா நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில், எம்எஸ் பாஸ்கர், ராம ராஜேந்திரன், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்…இவர்கள் இந்த படத்தை சிறப்பாக செய்து இருப்பதாக பல்வேறு தகவல்கள் தொடர்ந்து வந்து கொண்டு இருந்தது..

மகிழ்ச்சியாக நல்ல வேலை என வாழும் நாயகன் கார் ஒன்றை வாங்க அந்த காரை எங்கு நிறுத்துவது என வீட்டு ஓனருக்கும் – டெனெடுக்கும் இடையே நடக்கும் ஒரு பொதுவான பிரச்சனையை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது…இப்படத்தின் ட்ரைலர் sneak peek படத்தை மக்களிடம் நல்ல வகையில் கொண்டு சென்றது…

இந்நிலையில் இந்த படத்தை பார்த்த இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இப்படம் குறித்து தன்னுடைய விமர்சனத்தை சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்….இது குறித்து அவர் கூறியுள்ளதாவது பார்க்கிங் திரைப்படம் மிகவும் அருமை….எனக்கு ரொம்ப பிடித்திருந்தது,எம் எஸ் பாஸ்கர், ஹரிஷ் கல்யாண் மற்றும் இந்துஜாவின் நடிப்பு அற்புதம்….

தன்னுடைய முதல் படத்திலேயே இயக்குனர் ராம்குமார் நல்ல படைப்பை கொடுத்துள்ளார் பட குழுவினருக்கு தன்னுடைய வாழ்த்துக்கள்…இந்த படம் நிறைய வசூல் குவிக்கும் என்பது போல சொல்லி வாழ்த்தை தெரிவித்து இருக்கின்றார் நெல்சன்..இந்த தகவல் இப்போது வைரல் ஆகி வருகின்றது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  உறியடி விஜய் குமார் நடித்துள்ள ‘எலக்சன்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது..!!

More in Cinema News

To Top