Connect with us

தந்தை இறந்த நேரத்திலும் ஷூட்டிங் சென்ற கோபிநாத்… ஏன் இந்த முடிவு?

Featured

தந்தை இறந்த நேரத்திலும் ஷூட்டிங் சென்ற கோபிநாத்… ஏன் இந்த முடிவு?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் தொகுப்பாளராக வலம் வந்து, மக்கள் மத்தியில் இடம் பிடித்தவர் கோபிநாத்.

நிகழ்ச்சியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இவர் திகழ்கிறார். இவருடைய தனித்துவமான குரல் அவருக்கு பிளஸ் பாயிண்ட் ஆக இருக்கிறது. இந்நிலையில், தந்தை மறைவின் போது அவர் எடுத்த நடவடிக்கை தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

கோபிநாத்தின் அப்பா மறைந்தபோது குடும்பம் அதிர்ச்சியில் இருந்தது. ஆனால், மூன்று நாட்கள் மட்டுமே கழித்து கோபிநாத் ஷூட்டிங் கிளம்பினார். ஏன் தெரியுமா? நீயா நானா நிகழ்ச்சியை எதிர்பார்த்து பலர் காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு ஏமாற்றம் கொடுக்க கூடாது என்பதற்காக தான் இதை செய்தார். ஆனால் தன் தந்தையைப்பற்றி அவர் பல இடங்களில் பெருமையாகப் பேசுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தணிக்கைக் குழு கடும் முடிவு: ‘ஜனநாயகன்’ படத்தில் 27 காட்சிகள் நீக்கம்✂️

More in Featured

To Top