Connect with us

தமிழகத்தில் 5 நாளில் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் செய்த வசூல்!

Featured

தமிழகத்தில் 5 நாளில் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் செய்த வசூல்!

அஜித்தின் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘குட் பேட் அக்லி’. இந்த படம் ரசிகர்களால் தல மேல் தூக்கி வைத்து கொண்டாடப்பட்டு வருகிறது. இப்படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். அவர் ஒரு ஃபேன் பாயாக இப்படத்தை தரமாக எடுத்துள்ளார்.

ஒவ்வொரு காட்சியிலும் அஜித்தை கொண்டாடும் தருணங்கள், ரெட்ரோ சாங்ஸ், மாஸ் சண்டை காட்சிகள், அஜித்தின் ரெஃபரென்ஸ் என படம் முழுக்கவே மாஸ் வானில் இருந்தது.

விமர்சகர்கள் கலவையான விமர்சனங்களை முன்வைத்தாலும், இப்படத்தின் வசூல் எந்த பாதிப்பும் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில், 5 நாட்களில் தமிழ்நாட்டில் ரூ. 107 கோடி வசூல் செய்துள்ளதற்கான தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மனதை உடைத்த செய்தி… பகல்காமுக்கு சுற்றுலா சென்ற ஆண்ட்ரியாவின் உணர்ச்சி மிகுந்த பதிவு!

More in Featured

To Top