Connect with us

தமிழ்நாட்டில் வசூல் புயலை கிளப்பிய குட் பேட் அக்லி! First Day கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா?

Featured

தமிழ்நாட்டில் வசூல் புயலை கிளப்பிய குட் பேட் அக்லி! First Day கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா?

நடிகர் அஜித்தின் தீவிர ரசிகர்கள் பிரபலங்களாக கூட இருக்கிறார்கள். அப்படியொரு ரசிகர் தான் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்.

இப்போது இவர் அஜித்தை வைத்து குட் பேட் அக்லி என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படம், தீவிர ரசிகர்கள் கொண்டாடும் விதமாக அமைந்துள்ளது என, ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கமெண்ட் செய்து வருகிறார்கள். இந்த படத்தில் அஜித்துடன், த்ரிஷா நடித்திருக்கிறார். இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் இது ஆறாவது படம்.

பட டிக்கெட் முன்பதிவே தமிழ்நாட்டில் பெரும் வரவேற்பை பெற்றது. படம் ரிலீஸ் ஆன முதல் நாளிலேயே, சென்னையில் மட்டும் ரூ. 2.5 கோடி வரை வசூலித்துள்ளது. மொத்தமாக தமிழகத்தில் ரூ. 35 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல். குட் பேட் அக்லி ரசிகர்களிடையே சூப்பர் ஹிட் ஆகியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  திரைக்கதை ஜாம்பவான் கே. பாக்யராஜ் காலமானார்

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top