Connect with us

துருவ நட்சத்திரம் படத்தை வெளியிட தடை…இத்தனை கோடிகள் கொடுத்தால் தான் வெளியிடலாம்..வெளியான ஷாக்கிங் தகவல்!

Cinema News

துருவ நட்சத்திரம் படத்தை வெளியிட தடை…இத்தனை கோடிகள் கொடுத்தால் தான் வெளியிடலாம்..வெளியான ஷாக்கிங் தகவல்!

Spy Thriller கதை பாணியில் உருவாகியுள்ள படம் தான் துருவ நட்சத்திரம்..இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக நடித்துள்ளார் கௌதம் வாசுதேவ் மேனன் இப்படத்தை இயக்கியுள்ளார்….இந்த படத்தின் கதை குறித்த பணிகள் 2013ஆம் ஆண்டே தொடங்கி விட்டது…பலரும் இப்படத்தை அதிகம் எதிர்பார்த்து வருகின்றனர்…இப்படத்தின் ரிலீசில் சிறிய சிக்கல் இருபப்தாகவும் சொல்லப்படுகின்றது…அதன் காரணமாக நாளை ரிலீஸ் ஆவது கடினம் என்ற நிலையில் படம் இருக்கின்றது…

இப்படத்தை முதலில் சூர்யாவை வைத்து படமாக்க இருந்தார் கௌதம் அதன் பிறகுதான் விக்ரம் ஹீரோவாக்கப்பட்டார் என்றும் சொல்லலாம்…கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கும் மேலாக இப்படத்தின் பணிகள் நடைப்பெற்று வந்தது…இதற்கு நடுவில் சூப்பர்ஸ்டார் ரஜினி அவர்களிடமும் கதை சொல்லப்பட்டு இறுக்கின்றது…இந்த படம் கபாலி நேரத்திலே பேசப்பட்ட கதையாம்..

துருவ நட்சத்திரம் படத்திற்காக ரசிகர்கள் பல ஆண்டுகளாக காத்துக்கொண்டிருந்தனர்…இந்த நிலையில் சமீபத்தில் டிரைலர் வந்து ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சி ஆகியது…டிரைலரில் இடம் பெற்றுள்ள சண்டை காட்சிகளும் விகரம் செம மாஸாக விமானத்தில் இருந்து இறங்கும் காட்சியும் ரசிகர்களை பெரிதும் ஈர்த்துள்ளது…அதனால் நிச்சயம் செமயாக வரும் என எதிர்பார்க்க பட்டு வருகின்றது..

இந்நிலையில் படம் வருவது சந்தேகம் ஆகி இருக்கிறது அதன்படி பணம் தான் பிரச்சனை நாளை காலை 10.30 மணிக்குள் 2 கோடியே 40 லட்ச ரூபாய் பணத்தை ஒரு முன்னணி தயாரிப்பு நிறுவனத்திற்கு திருப்பி அளிக்க வேண்டும் என கவுதம் வாசுதேவ் மேனனுக்கு உத்தரவிட்டுள்ளது கோர்ட்…அப்படி பணத்தைக் கொடுக்கவில்லை என்றால் துருவ நட்சத்திரம் படத்தை இந்தியா மற்றும் வெளிநாடுகள் ரிலீஸ் செய்ய கூடாது என சொல்லப்படுகின்றது..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top