Connect with us

சுந்தரி சீரியலில் பிரபலமான கேப்ரியல்லாவின் வளைகாப்பு நிகழ்ச்சி!

Featured

சுந்தரி சீரியலில் பிரபலமான கேப்ரியல்லாவின் வளைகாப்பு நிகழ்ச்சி!

சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பான சுந்தரி சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகை கேப்ரியல்லா செல்லஸ், தற்போது பிரபலமாகி உள்ளார்.
இந்த தொடரை முடித்தவுடன், அவர் கர்ப்பமாக இருப்பதை அறிவித்து, தனது சொந்த ஊருக்குச் சென்றார்.


அண்மையில், கேப்ரியல்லாவின் வளைகாப்பு விழா பெரிதும் கோலாகலமாக நடைபெற்றது.


இந்த நிகழ்ச்சியில், சுந்தரி சீரியலில் நடித்த பிரபலங்களும் கலந்துகொண்டு, அவருடன் சில இனிமையான தருணங்களை பகிர்ந்துகொண்டனர். இதோ, கேப்ரியல்லாவுடன் எடுத்துக்கொண்ட சில போட்டோஸ்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top