Connect with us

பிரியங்கா மோகன் நடிக்கும் புதிய படத்தின் முதல் தோற்றம் வெளியானது..!!

Cinema News

பிரியங்கா மோகன் நடிக்கும் புதிய படத்தின் முதல் தோற்றம் வெளியானது..!!

நானி நாயகனாக நடிக்கும் ‘சாட்டர்டே’ படத்தில் நடிக்க கமிட்டாகி உள்ள நடிகை பிரியங்கா மோகனின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது .

தமிழ் தெலுங்கு என பல மொழி படங்களில் இளம் முன்னணி நாயகியாக வலம் வருபவர் நடிகை பிரியங்கா மோகன் . தமிழில் இவர் நடித்த அனைத்து படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் நடித்துள்ள நிலையில் தற்போது தெலுங்கில் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

இந்நிலையில் நானி நாயகனாக நடிக்கும் ‘சாட்டர்டே’ படத்தில் நடிக்க நடிகை பிரியங்கா மோகன் கமிட்டாகி உள்ளதாக தகவல் வெளியான நிலையில் தற்போது இப்படத்தில் சாருலதா கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரியங்கா மோகனின் முதல் தோற்றம் வெளியாகியுள்ளது.

விவேக் அத்ரேயா இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின் அப்டேட்டுக்காக அனைவரும் காத்திருந்த நிலையில் தற்போது பிரியங்கா மோகனின் முதல் தோற்றம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு எங்கே? – நடிகர் விஜய் கடும் கேள்வி

More in Cinema News

To Top