Connect with us

ஃபகத் பாசில் நடிக்கும் புதிய படத்தின் 1st லுக் போஸ்டர் வெளியானது – இணையத்தில் செம வைரல்

Cinema News

ஃபகத் பாசில் நடிக்கும் புதிய படத்தின் 1st லுக் போஸ்டர் வெளியானது – இணையத்தில் செம வைரல்

கிளாசிக் நாயகன் ஃபகத் பாசில் நடிக்கும் புதிய படத்தின் 1st லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

மலையாள திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் பகத் பாசில் . தமிழ் , மலையாளம் என ஏராளமான திரைப்படங்களில் மிகவும் பிஸியாக நடித்து வரும் இவரது நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ஆவேசம் .

ஜித்து மாதவன் இயக்கத்தில் பகத் பாசில் நடிப்பில் உருவான இப்படம் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களின் தாறுமாறான வரவேற்பை பெற்று வருகிறது.

இதையடுத்து பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வரும் நடிகர் ஃபகத் ஃபாசிலின் நடிப்பில் அடுத்ததாக உருவாக இருக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது .

அமல் நீரட் இயக்கம் இப்படத்தில் ஃபகத் ஃபாசில் மற்றும் குஞ்சக்கோ போபன் உள்ளிட்டவர்கள் நடிக்க இருக்கிறார்கள். இப்படத்தில் இருந்த ஃபகத் ஃபாசிலின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  எஸ்.கே.புரொடக்சன்ஸ் பெயரில் மோசடி - எச்சரிக்கை விடுத்த நடிகர் சிவகார்த்திகேயன்..!!

More in Cinema News

To Top