Connect with us

துள்ளுவதோ இளமை பட நடிகர் அபிநய் மருத்துவமனையில்.. எலும்பும் தோலுமாக வீடியோ வெளியீடு!

Featured

துள்ளுவதோ இளமை பட நடிகர் அபிநய் மருத்துவமனையில்.. எலும்பும் தோலுமாக வீடியோ வெளியீடு!

நடிகர் தனுஷ் நாயகனாக அறிமுகமான படம் “துள்ளுவதோ இளமை”. இந்த படத்தில் நடித்த அபிநய், ஒரு முக்கிய கதாபாத்திரம் ஆவார். இப்படத்திற்கு பிறகு “ஜங்ஷன்” உள்பட சில படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். ஆனால், பட வாய்ப்புகள் சரியாக வராத காரணமாக, பல ஆண்டுகளுக்கு முன் ஒரு பேட்டியில, “அம்மா உணவகங்களில் சாப்பிட்டு வருகிறேன்” என தெரிவித்துள்ளார்.

தற்போது, உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அபிநய், சிகிச்சைக்கு உதவி கேட்டு ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், வயிறு வீங்கி, ஆள் எலும்பும் தோலும் ஆக்கி விட்ட நிலையில் அவரை பார்த்து, ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top