Connect with us

T20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணிக்கு வழங்கப்பட்ட பரிசுத்தொகை எவ்ளோ தெரியுமா..?

Featured

T20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணிக்கு வழங்கப்பட்ட பரிசுத்தொகை எவ்ளோ தெரியுமா..?

டி20 உலகக்கோப்பையை கைப்பற்றி கெத்து காட்டியுள்ள இந்திய அணிக்கு BCCI பரிசு தொகை அறிவித்துள்ளது .

ரசிகர்களின் ஏகபோக எதிர்பார்ப்பில் 20 அணிகள் வீரர்களின் கோப்பை கனவுடன் ஆரம்பித்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றன.

இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி தென்னாப்பிரிக்கா அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது .

இந்த வெற்றியின் மூலம் 17 வருடங்களுக்கு பின் இந்திய அணி டி20 உலகக்கோப்பையை மீண்டும் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் இந்த வெற்றியை நாட்டு மக்கள் அனைவரும் கொண்டாடி வரும் நிலையில் தற்போது இந்திய அணிக்கு சுமார் 125 கோடி பரிசு தொகை வழங்கப்பட உள்ளதாக BCCI தலைவர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  இணையத்தை கலக்கும் அனன்யாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் – வைரலாகும் புகைப்படங்கள் 📸🔥

More in Featured

To Top