Connect with us

இயக்குநர் ஆகும் அமரன் பட நடிகை! ஷாக்கிங் தகவல்!

Featured

இயக்குநர் ஆகும் அமரன் பட நடிகை! ஷாக்கிங் தகவல்!

இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் 2015-ல் வெளியான “ப்ரேமம்” படத்தின் மூலம் பிரபலமானவர் சாய் பல்லவி.

தமிழில் “தியா” படத்தால் அறிமுகமான சாய் பல்லவி, அதன்பின் தனுஷ் நடித்த “மாரி 2” மற்றும் சூர்யா நடித்த “NGK” போன்ற படங்களில் நடித்தார். சமீபத்தில், “அமரன்” படத்தில் நடித்து நல்ல வரவேற்பைப் பெற்றார்.

தற்போது, அவர் ஹிந்தியில் “ராமாயணம்” படத்தில் சீதையாக நடித்து வருகிறார். மேலும், நாக சைதன்யாவுடன் “தண்டேல்” படத்தில் இணைந்து நடித்துள்ளார், இந்த படம் இன்று வெளியாகி உள்ளது.

இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் நாக சைதன்யா, சாய் பல்லவி இயக்குநராக வர வேண்டும் என விரும்புகிறார் என்று கூறியுள்ளார்.

அந்த நிகழ்ச்சியில், “சாய் பல்லவி எனக்கு ஒரு நாளில் இயக்குநராக இருப்பது என்று கூறினார். அந்த படத்தில் எனக்கு ஒரு கதாபாத்திரம் தருவதாகவும் கூறினார்” என்று நாக சைதன்யா தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  😮 “நடக்கறது எதுவும் உனக்கு புரியலையா?” – ஆரி அருஜுனன் நடித்த Fourth Floor படத்தின் மர்ம டிரெய்லர் வெளியீடு! 🎬🔍

More in Featured

To Top