Connect with us

“இயக்குனர் பார்த்திபனின் அடுத்த பட Title இதுதானா?! Viral Video!”

Cinema News

“இயக்குனர் பார்த்திபனின் அடுத்த பட Title இதுதானா?! Viral Video!”

பார்த்திபன் நடித்து இயக்கிய ’இரவின் நிழல்’ திரைப்படத்தை அடுத்து புதிய படத்தை இயக்கி வருகிறார் என்பதும் அந்த படத்தின் சில தகவல்களை அவரே சமூக வலைதளத்தில் வெளியிட்டார் என்பதை பார்த்தோம்.

குறிப்பாக இந்த படத்திற்கு டி.இமான் இசை அமைக்கிறார் என்பதும் இந்த படத்தில் ஸ்ருதிஹாசன், ஸ்ரேயா கோஷல், தெருக்குரல் அறிவு உள்ளிட்டோர் பாடல்களை பாடியதாகவும் அவ்வப்போது அறிவித்திருந்தார்.

இந்தநிலையில் தற்போது இந்த படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவிற்கு ’FIRST INTERESTING REPORT’ என்ற டைட்டில் வைக்கப்பட்டு சுருக்கமாக ’FIR’ என்று அறிவித்துள்ளார். இது குறித்த வீடியோவை வெளியிட்ட நிலையில் இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.

மேலும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று அதாவது ஜனவரி 20ஆம் தேதி விடியன் நாதஸ்வரன் வெளியிட்டார். படத்தின் டைட்டில் ‘டீன்ஸ்’ என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தரம்சாலாவில் தர்மஅடி கொடுக்குமா CSK..? டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச முடிவு..!!

More in Cinema News

To Top