Connect with us

துருவநட்சத்திரம் படத்தை கொண்டாடிய இயக்குனர் லிங்குசாமி…வைரலாகும் ட்வீட்!

Cinema News

துருவநட்சத்திரம் படத்தை கொண்டாடிய இயக்குனர் லிங்குசாமி…வைரலாகும் ட்வீட்!

Spy Thriller கதை பாணியில் உருவாகியுள்ள படம் தான் துருவ நட்சத்திரம்..இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக நடித்துள்ளார் கௌதம் வாசுதேவ் மேனன் இப்படத்தை இயக்கியுள்ளார்….இந்த படத்தின் கதை குறித்த பணிகள் 2013ஆம் ஆண்டே தொடங்கி விட்டது…பலரும் இப்படத்தை அதிகம் எதிர்பார்த்து வருகின்றனர்…இப்படத்தின் ரிலீசில் சிறிய சிக்கல் இருபப்தாகவும் சொல்லப்படுகின்றது…

இப்படத்தை முதலில் சூர்யாவை வைத்து படமாக்க இருந்தார் கௌதம் அதன் பிறகுதான் விக்ரம் ஹீரோவாக்கப்பட்டார் என்றும் சொல்லலாம்…கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கும் மேலாக இப்படத்தின் பணிகள் நடைப்பெற்று வந்தது…இதற்கு நடுவில் சூப்பர்ஸ்டார் ரஜினி அவர்களிடமும் கதை சொல்லப்பட்டு இறுக்கின்றது…

துருவ நட்சத்திரம் படத்திற்காக ரசிகர்கள் பல ஆண்டுகளாக காத்துக்கொண்டிருந்தனர்…இந்த நிலையில் சமீபத்தில் டிரைலர் வந்து ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சி ஆகியது…டிரைலரில் இடம் பெற்றுள்ள சண்டை காட்சிகளும், விகரம் செம மாஸாக விமானத்தில் இருந்து இறங்கும் காட்சியும் ரசிகர்களை பெரிதும் ஈர்த்துள்ளது.

துருவ நட்சத்திரம் படத்தில் நடிகர் பார்த்திபன் முக்கிய கதாப்பாத்திரமாக வருகிறார் அவரே வில்லன் ஆக கூட இருக்கலாம் என தெரிகிறது…இன்னும் பலரின் பெயரும் அடிப்பட்டு வருகின்றது..

விக்ரமிற்கு ஜோடியாக ரிது வர்மா நடித்துள்ளார்.மேலும், அரசுக்கு கீழ் இயங்காத குழுவாக ராதிகா,மாயா, சிம்ரன், டிடி, டான்ஸ் மாஸ்டர் சதீஷ், வம்சி கிருஷ்ணா உள்ளிட்ட பலர் உள்ளனர்.அதனை போல் துருவ நட்சத்திரம் திரைப்படம் வரும் 24ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் ஸ்பெஷலாக இப்போது இயக்குனர் லிங்குசாமி இந்த படத்தை பார்த்து இருக்கின்றார் அவர் இப்படத்தை பெரிதும் கொண்டாடி உள்ளார்,ரொம்பவும் சிறப்பாக வந்து இருக்கிறதாக அவர் போட்ட ட்வீட் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  நடிகர் கார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 300 நலத்திட்ட நிகழ்ச்சிகளை நடத்த கார்த்தியின் ரசிகர்கள் முடிவு..!!

More in Cinema News

To Top