Connect with us

தனுஷின் புதிய ஹாலிவுட் ப்ராஜெக்ட்: ஜோடியாகும் இளம் நடிகை..

Featured

தனுஷின் புதிய ஹாலிவுட் ப்ராஜெக்ட்: ஜோடியாகும் இளம் நடிகை..

நடிகர் தனுஷ் தற்போது படங்களை இயக்குவதிலும், நடிப்பிலும் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார். “ராயன் வெற்றிக்கு” பிறகு, அவர் “இட்லி கடை” மற்றும் “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்” போன்ற படங்களை இயக்கியுள்ளார். அதோடு, “குபேரா” என்ற படத்தில் நடித்து வருகிறார்.

ஹாலிவுட் படங்களில் தனுஷ் ஏற்கனவே “The Gray Man” என்ற படத்தில் சில வருடங்களுக்கு முன்பு நடித்திருந்தார். தற்போது, அவர் மீண்டும் ஒரு ஹாலிவுட் ப்ராஜெக்ட்டில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில், தனுஷுடன் ஜோடியாக நடிகை சிட்னி ஸ்வீனி நடிக்கப்போகின்றார் என்று கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் இல்லை.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  12 பேருக்கு இலவசமாக வீடு கட்டிக் கொடுத்த அஜித்.. ட்ரெண்டிங்கில் அஜித் அவென்யு

More in Featured

To Top