Connect with us

தனுஷ் – அனிருத் கூட்டணி மீண்டும் இணைகிறது: அதிரடியான அப்டேட்!

Featured

தனுஷ் – அனிருத் கூட்டணி மீண்டும் இணைகிறது: அதிரடியான அப்டேட்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். நடிப்பு மட்டுமின்றி, இயக்குநர், பாடகர் என பன்முகம் கொண்டவர்.

தனுஷ் – அனிருத் கூட்டணிக்கே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அனிருத், தனுஷ் நடித்த 3 படங்களுடன் தான் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதன் பின், இந்த கூட்டணியில் வேலையில்லா பட்டதாரி, மாரி, தங்கமகன், திருச்சிற்றம்பலம் போன்ற படங்கள் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பிரபலமானன.

இந்த கூட்டணி மீண்டும் எப்போது இணைவது என ரசிகர்கள் காத்துக்கொண்டிருந்த நிலையில், தற்போது ஒரு அதிரடியான தகவல் வெளியாகியுள்ளது. தனுஷின் 56-வது படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்று சொல்லப்படுகிறதாம்.

இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  Bigg Boss 9: "நீங்க செய்தது தப்புதான்" – கம்ருதீனை எதிர்த்து ஒருங்கிணையும் ஹவுஸ்மேட்ஸ்!

More in Featured

To Top