Connect with us

மிக பெரிய பட்ஜெட் படத்தை வேண்டாம் என சொல்லிய ரஜினி..காரணம் என்ன??

Cinema News

மிக பெரிய பட்ஜெட் படத்தை வேண்டாம் என சொல்லிய ரஜினி..காரணம் என்ன??

ரஜினிகாந்த் கைவசம் தற்போது மூன்று படங்கள் உள்ளன…இதில் ரஜினிகாந்த் அவர்களின் கேமியோ ரோலில் நடித்துள்ள படம் தான் லால் சலாம். இப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வருகிறது…இந்த படத்திற்கு மிக பெரிய எதிர்பார்த்து இருந்து வருகின்றது..

இதை தொடர்ந்து TJ ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் தான் தலைவர் 170. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் நடிக்கவுள்ளார் ரஜினி அவர்கள்..இப்படம் இன்னும் ஒரு Gangster கதைக்களமாக இருக்கலாம் என்றும் சொல்லப்படுகின்றது…

இப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரில் மாதத்தில் துவங்கும் என கூறப்படுகிறது…அதனால் நிச்சயம் பெரிய ஹிட் அடிக்கும் என இப்போதே பலரும் சொல்லி வருகின்றனர்…

இந்நிலையில், இயக்குனர் தேசிங் பெரியசாமி கதை ஒன்றை ரஜினியிடம் கூறியுள்ளார்…வரலாற்று கதைக்களத்தில் இப்படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளார்..அது இப்போது சிம்புவை வைத்து செய்கிறார்…

அந்த கதையை ரஜினிகாந்த் விரும்ப வில்லையாம்…இதன்பின் அந்த கதையை சிம்புவிடம் கூறி ஓகே செய்துள்ளார் இயக்குனர் தேசிங் பெரியசாமி.ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் STR 48 திரைப்படத்தின் கதையை பெரிதாக செதுக்க முயற்சி நடக்கிறதாம்..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top