Connect with us

தீபாவளி வெளியீட்டில் எது முதலிடம் தெரியுமா??வெளியான ரிப்போர்ட்!

Cinema News

தீபாவளி வெளியீட்டில் எது முதலிடம் தெரியுமா??வெளியான ரிப்போர்ட்!

தீபாவளி ஸ்பெஷல் இவ்வருடம் சிறப்பாக அமைந்து இருக்கின்றது…தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 10-ம் தேதி கார்த்தியின் ஜப்பான் மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படங்கள் வெளியாகின.இதன் பாக்ஸ் ஆஃபீஸ் வசூல் குறித்து பார்ப்போம்..

ராஜுமுருகன் இயக்கத்தில் கார்த்தியின் 25-ஆவது படமாக ரசிகர்களின் எதிர்பார்ப்புடன் வெளியான ‘ஜப்பான்’ முதல் நாளில் ரூ.4.15 கோடி வசூலித்ததாக தகவல் வெளியானது…இப்படம் மிகவும் கலவையான விமர்சனங்களையே பெற்று இருந்தது…

ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் முதல் நாள் வசூல் ரூ.3 கோடி என சொல்லப்படுகின்றது..

அதிகப்படியான புரமோஷன் மற்றும் எதிர்பார்ப்பு காரணமாக முதல் நாளில் கார்த்தியின் ‘ஜப்பான்’ திரைப்படம் வசூலில் அதிகமாக இருந்தது…அதன் பின்னர் இரண்டு படங்களின் விமர்சனங்களும் வெளியான நிலையில் இரண்டாவது நாள் முதல் ஜிகர்தண்டா டபுள் x ஆட்டத்தை மாற்றி வேற லெவல் செய்து வருகின்றது..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top