Connect with us

தலையின் அலப்பறையை காண தயாரா..? சேப்பாக்கத்தில் இன்று சென்னை – கொல்கத்தா அணிகள் மோதல்..

Featured

தலையின் அலப்பறையை காண தயாரா..? சேப்பாக்கத்தில் இன்று சென்னை – கொல்கத்தா அணிகள் மோதல்..

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வரும் IPL கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா க்ணயிட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் உலக புகழ் பெற்ற சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் CSK – KKR அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது

நடப்பு தொடரில் இதுவரை 4 போட்டிகளில் விளையாடி உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 போட்டியில் வெற்றி 2 போட்டியில் தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலில் தற்போது 4 ஆம் இடத்தில் உள்ளது.

இதேபோல் இந்த பக்கம் நடப்பு தொடரில் இதுவரை 3 போட்டிகளில் விளையாடி உள்ள கொல்கத்தா க்ணயிட் ரைடர்ஸ் அணி 3 போட்டியிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் தற்போது 2 ஆம் இடத்தில் கெத்தாக உள்ளது.

இந்நிலையில் இன்று நடைபெறும் இந்த இரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் எந்த அணி வெற்றி பெற போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  வியன்னா ஓபன் டென்னிஸில் அதிரடி! 🎾 லோரென்சோ முசெட்டி காலிறுதிக்குள் முன்னேற்றம் பெற்றார்!

More in Featured

To Top