Connect with us

பிக் பாஸ் 8: இந்த வாரம் நாமினேட் ஆன போட்டியாளர்கள் மற்றும் தப்பித்த இரண்டு நபர்கள்!

Featured

பிக் பாஸ் 8: இந்த வாரம் நாமினேட் ஆன போட்டியாளர்கள் மற்றும் தப்பித்த இரண்டு நபர்கள்!

பிக் பாஸ் 8 இல் கடந்த வாரம் ஜெப்ரி மற்றும் அன்ஷிதா வெளியேறிய நிலையில், தற்போது வீடினுள் 10 போட்டியாளர்கள் உள்ளனர். அவர்களுக்கிடையே இந்த வாரம் டிக்கெட் டு பினாலே போட்டி நடைபெறவுள்ளது.

இந்த வாரம் எலிமினேஷனுக்கு நாமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்கள் தீபக், பவித்ரா, ராணவ், ஜாக்குலின், ரயான், அருண், விஜே விஷால், மஞ்சரி

இது தவிர, முத்து மற்றும் சௌந்தர்யா இந்த வாரம் நாமினேஷனில் இல்லாதவர்கள். இப்போது, டிக்கெட் டு பினாலே டாஸ்கின் மூலம் யார் வெற்றிபெறுவர் என்பதும், யார் வெளியேறுவர் என்பதும் ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தொகுப்பாளினி அர்ச்சனா வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு: குடும்பம் கடும் துக்கத்தில்..

More in Featured

To Top