Connect with us

கவர்ச்சியில் ஹீரோயின்களுக்கு போட்டியாக வந்த அட்லீயின் மனைவி – வைரல் போட்டோஸ்

Cinema News

கவர்ச்சியில் ஹீரோயின்களுக்கு போட்டியாக வந்த அட்லீயின் மனைவி – வைரல் போட்டோஸ்

இயக்குநர் அட்லீயுடன் சேர்ந்து அவரது மனைவி பிரியா நடத்திய போட்டோஷூட் இணையத்தில் தற்போது செம வைரல் ஆகி வருகிறது.

இந்திய சினிமாவில் இருக்கும் மாஸ் இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் அட்லி. தனது குருவை போலவே பிரம்மாண்டத்திற்கு பெயர்போன இயக்குனர் என்ற பெயரை பெற்றுள்ள இயக்குனர் அட்லீ அடுத்ததாக என்ன செய்யப்போகிறார் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர் .

இந்நிலையில் இயக்குனர் அட்லீ தனது காதல் மனைவி பிரியாவுடன் செம ஹாட்டான போட்டோஷூட் ஒன்றை நடத்தி உள்ளார் .

அந்த போட்டோஷாட்டின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது. இந்த அழகிய ஜோடிக்கு க்யூட்டாக ஒரு ஆன் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தனுஷ் இயக்கி நடிக்கும் 'ராயன்' படத்தின் முதல் பாடலை வெளியிட்டது படக்குழு..!!

More in Cinema News

To Top