Connect with us

மும்பையில் பிரம்மாண்ட அலுவலகம் திறந்த இயக்குநர் அட்லி – அப்போ தலைவர் இனி அங்கதான் போலயே..!!

Cinema News

மும்பையில் பிரம்மாண்ட அலுவலகம் திறந்த இயக்குநர் அட்லி – அப்போ தலைவர் இனி அங்கதான் போலயே..!!

தமிழ் சினிமாவின் இருக்கும் டாப் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் அட்லீ . இவர் தளபதி விஜய் அவர்களை வைத்து 3 சிறப்பான தரமான படங்களை கொடுத்த அட்லீ அதற்கு பின் அப்படியே பாலிவுட் சினிமா பக்கம் சென்றுவிட்டார்.

பாலிவுட் திரையுலகின் பாஷாவான ஷாருக்கானை வைத்து ஜாவான் என்ற சிறப்பான தரமான படத்தை இயக்கினார். இப்படம் உலகம் முழுவதும் சுமார் 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்து சினிமா ரசிகர்களால் வேற லெவெலில் கொண்டாடப்பட்டது .

இந்நிலையில் சமீபத்தில் மும்பையில் பல கோடி ருபாய் மதிப்புள்ள வீடு வாங்கிய அட்லி தற்போது அங்கு அலுவலகம் ஒன்றை திறந்துள்ளார் . வீடு மற்றும் அலுவலகத்தின் மதிப்பு சுமார் 40 கோடிக்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது.

ஷாருக்கானை வைத்து ப்ளாக் பஸ்டர் படத்தை கொடுத்ததால் தனது அடுத்த படத்தையும் பாலிவுட்டில் அட்லீ இயக்க உள்ளதாகவும் இதன் காரணமாகவே அட்லீ அங்கு பிரம்மாண்ட வீடு மற்றும் அலுவலகம் வாங்கி உள்ளதாக திரைத்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  'காந்தாரா' 2ம் பாகத்தில் இணைகிறாரா நடிகர் மோகன் லால்..? வெளியான டக்கர் தகவல்..!!

More in Cinema News

To Top