Connect with us

அட்லீ – அல்லு அர்ஜுன் படத்தில் முக்கிய தகவல்: ஷூட்டிங் தொடங்கும் முன் அட்லீ செய்யும் விஷயம்..

Featured

அட்லீ – அல்லு அர்ஜுன் படத்தில் முக்கிய தகவல்: ஷூட்டிங் தொடங்கும் முன் அட்லீ செய்யும் விஷயம்..

இயக்குனர் அட்லீ, ஜவான் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு, தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் உடன் கூட்டணி சேர்ந்து இருக்கிறார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சுமார் 600 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகிறது என தெரிவிக்கப்படுகிறது. படத்தின் அறிவிப்பு வீடியோவில், அட்லீ மற்றும் அல்லு அர்ஜுன் அமெரிக்க VFX ஸ்டூடியோக்களுக்கு சென்று வருவது காட்டப்பட்டது. அதனால் ஹாலிவுட் தரத்தில் இந்த படம் பிரம்மாண்டமாக எடுக்கப்படவிருப்பதாக எதிர்பார்ப்பு உள்ளது.

இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கும் முன், நடிகர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தி, ரிகர்சல் பார்க்க திட்டமிட்டிருக்கிறார் அட்லீ. அடுத்த மாதம் முதல் இந்த பயிற்சி நடைமுறைக்கு வருவதாக கூறப்படுகிறது. ஷூட்டிங் செப்டம்பர் மாதம் முதல் தொடங்கும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “Gentleman Driver 2025: அஜித் குமாருக்கு சர்வதேச பெருமை!”

More in Featured

To Top