Connect with us

கார் வாங்க ஆசைப்படுறீங்களா இந்த செய்தி உங்களுக்காக தான்..!! முழு விவரம் உள்ளே…

Featured

கார் வாங்க ஆசைப்படுறீங்களா இந்த செய்தி உங்களுக்காக தான்..!! முழு விவரம் உள்ளே…

2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் நான்கு சக்கர வாகனங்களின் விலை 2% முதல் 3% வரை உயர்த்த உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

உலககின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான நமது இந்திய திருநாட்டில் தற்போது கார் மோகம் அதிகரித்து வருவது அனைவர்க்கும் தெரிந்த ஒன்றே. அந்த காலத்தில் மாட்டு வண்டியில் பயணம் மேற்கொண்ட நாம் இன்று தரை , நீர் , ஆகாயம் விண்வெளி என கண்ணனுக்கு தெரியும் அணைத்தலிலும் புத்தம் புதிய கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்தி காலத்திற்கேற்ப நம்மை நாமே அப்டேட் செய்துகொண்டு வருகிறோம்.

அந்தவகையில் தற்போது வீட்டுக்கு ஒரு கார் என்பது இன்றைய காலத்தில் அத்தியாவசிய ஒன்றாக மாறிவிட்டது என்பதை யாராலும் மறுக்க முடியாது .அப்படி அனைவரும் வாங்க நினைக்கும் கார்களின் விலைகள் தற்போது உயரப்பட உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

மக்கள் அதிகம் பயன்படுத்தும் கார் ப்ராண்டுகளான மாருதி சுசுகி, டாடா மோட்டார்ஸ், மஹேந்திரா, ஹோண்டா, ஆடி, பென்ஸ் ஆகிய நிறுவனங்கள் தங்களது கார்களின் விலையை அடுத்தாண்டு ஜனவரியில் இருந்து 2% முதல் 3% வரை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளன.

ஒட்டு மொத்த பணவீக்கம், பொருட்களின் விலைகள் அதிகரித்ததன் காரணமாக இந்த விலை உயர்த்தப்படுவதாக அந்நிறுவனகள் அறிவித்துள்ளது கார் வாங்க நினைக்கும் நடுத்தர மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top