Connect with us

அர்ச்சனாவின் தாயுடன் கடைசியாக எடுத்த வீடியோ! எமோஷ்னல் பதிவு..

Featured

அர்ச்சனாவின் தாயுடன் கடைசியாக எடுத்த வீடியோ! எமோஷ்னல் பதிவு..

90களின் முன்னணி ரியாலிட்டி ஷோ தொகுப்பாளினியான அர்ச்சனா, தற்போது சன், விஜய், ஜீ தமிழ் போன்ற பல தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். சமீபத்தில் அவரது தாயாரின் மறைவு, அவரது வாழ்க்கையில் ஒரு பெரிய இழப்பாகும்.

அர்ச்சனாவின் தங்கை அனிதா, சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது அம்மாவுடன் எடுத்த கடைசித் வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ, மருத்துவமனைக்கு செல்லும் முன், அம்மாவுடன் அன்பான தருணமாக இருக்கிறது. அதில் அவர், சிகிச்சை முடிந்து வீடு திரும்புவதாக கூறுகிறார்.

அர்ச்சனாவின் ரசிகர்கள் மற்றும் அனிதா அவர்களுக்கு இப்போது பெரும் ஆதரவும் ஆறுதலும் வழங்கி வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  👉 “Futuristic Love Story-ஆ? LIK படம் ரசிகர்களை கவருதா?”

More in Featured

To Top